Tuesday, February 18, 2014

நைமிசாரணியம் லலிதா தேவி கோவில் -சக்தி பீடம்--முடிவுப் பகுதி!

0 மறுமொழிகள்



நைமிசாரணியத்தில் உள்ள லலிதா தேவி கோயில். இதை ஒரு சக்தி பீடம் எனச் சொல்கின்றனர்.




அம்பிகை இங்கே லிங்கதாரிணியாக வணங்கப் படுகிறாள்.  கோயிலில் அம்பிகை சந்நிதிக்கு வெளியே அமர்ந்திருந்த பண்டிட்கள்.  அதிசயமாக இவர்கள் பண வசூல் செய்யவில்லை. :)


மறுமொழிகள்

0 comments to "நைமிசாரணியம் லலிதா தேவி கோவில் -சக்தி பீடம்--முடிவுப் பகுதி!"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES