Tuesday, March 18, 2014

​ஈரோடு முனியாண்டி சாமி கோயில் - 2

0 மறுமொழிகள்

இந்தப் பதிவில் மேலும் சில படங்களை இணைக்க நினைத்திருந்தேன். இன்று தான் அதற்கு வேளை அமைந்தது.

இதோ தொடர்ச்சியாக ஈரோடு முனியாண்டி கோயில் படங்கள் சில. 

Inline image 1
சப்தமாதாக்கள்.. கிராமிய வழக்கில் இப்படி காட்சியளிக்கின்றனர்



Inline image 2
சப்தமாதா சன்னிதி




Inline image 3
முனியாண்டி சாமியின் திருவுருவங்கள் என்றே நினைக்கின்றேன். அருகில் காவலாளி வடிவில் இருவர் நிற்பதை பாருங்கள். ஆலய வழிபாட்டில் மக்கள் காணும் காட்சியை பிரதிபலிக்கும் அம்சங்களை கொஞ்சம் கொஞ்சமாக சமூக வழக்குகள் உள்வாங்கிக் கொள்வதை காட்டும் ஒரு உதாரணம்.




Inline image 4
முனியாண்டி சாமி  வாகனம்





Inline image 5
கோயில் கதவு பூட்டியிருக்கின்றது. கதவின் வர்ணமும் எளிய ஓவியங்களும்  அழகாக கண்களைக் கவர்வதாக இருக்கின்றன.




Inline image 6
மகாலக்‌ஷ்மி, விஷ்ணு ஆகியோருடன் இணைந்த வேல்களுடன் காட்சி தருபவர் யார்? முருகன் ???


Inline image 7
சுவாமிக்கும் ஊஞ்சல்கள்.. கோயிலின் முன்புறம்.


இப்பதிவின் முந்தைய படங்களை காண விரும்புவோர் http://image-thf.blogspot.de/2013/11/blog-post_27.html காணலாம். 

சுபா

மறுமொழிகள்

0 comments to "​ஈரோடு முனியாண்டி சாமி கோயில் - 2"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES