வால்மீகி சந்நிதி
கையில் சுவடிகளுடன் வால்மீகி
சீதை இரு பக்கமும் லவ, குசர்களுடன். லவ, குசர்கள் மறைந்திருப்பதால் தனியாகவும் எடுத்திருக்கேன்.
சீதையின் வலப்பக்கம் லவன்
இடப்பக்கம் குசன்
தக்ஷிண முகி ஆஞ்சநேயர் சந்நிதி. இங்குள்ள பண்டிட் அனைவருக்கும் ரக்ஷைக் கயிறு கட்டி விடுகிறார். நம் செளகரியம் போலப் பணம் கொடுக்கலாம்.
சீதை பூமியில் மறைந்த இடம் எனச் சொல்லப்படுகிறது. இந்த இடம் வெடிப்புக்களோடு பள்ளமாகவே காட்சி அளித்ததாகவும் பின்னர் சிமென்ட் போட்டிருப்பதாயும் சொல்கின்றனர். சுவற்றில் சீதா பாதாள் ப்ரவேஷ் என ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது.
மறுமொழிகள்
0 comments to "ஶ்ரீராமனின் பாதையில் --வால்மீகி ஆசிரமம் --பிட்டூர்"
Post a Comment