Sunday, August 23, 2015

மாணவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் K.காமராஜ் நாடார்

0 மறுமொழிகள்


விழுப்புரம் சந்தான கோபாலபுரத்தில் இயங்கிவந்த, இந்து உயர் துவக்கப் பள்ளியில் (தற்போதைய மகாத்மா காந்தி பாடசாலை) 12.4.1947 அன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவர்களுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. K.காமராஜ் நாடார் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

அருகில், பள்ளியின் தலைமையாசிரியர் லட்சுமணசாமி, காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் துளசிங்கம்பிள்ளை, லட்சுமி நாராயண ரெட்டியார், புருஷோத்தம ரெட்டியார், தமிழ்ப் பண்டிதர் நடேச ஐயர்.



நன்றி: திரு.இல.இரவீந்திரன் அவர்கள், நிர்வாகி, மகாத்மா காந்தி பாடசாலை, விழுப்புரம்.

 நன்றி: கோ.செங்குட்டுவன்

மறுமொழிகள்

0 comments to "மாணவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் K.காமராஜ் நாடார்"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES