குப்தார்காட் என அழைக்கப்படும் இந்தப் படித்துறையில் தான் ஶ்ரீராமன் சரயு நதியில் மூழ்கி மறைந்ததாகச் சொல்லப்படுகிறது. "குப்த்" என்னும் ஹிந்தி வார்த்தைக்கு மறைத்தல், ரகசியம் என்றெல்லாம் பொருள்படும். இந்த இடம் ஶ்ரீராமனின் மறைவை ஒட்டி "குப்தார்காட்" எனப்படுகிறது. "காட்" என்றால் படித்துறை.
ஜன்னல் கம்பிகளூடே மிக லேசாகத் தெரிந்த லிங்கம், அதன் மேல் பாம்புக் குடை.
மறுமொழிகள்
0 comments to "ஶ்ரீராமனின் பாதையில் -- சரயு நதியில் ஶ்ரீராமன் மறைந்த இடம்!"
Post a Comment