Friday, August 3, 2012

ஸ்ரீரங்கத்தில் ஆடிப் பெருக்கு!

1 மறுமொழிகள்

அம்மா மண்டபப் படித்துறையின் முகப்பு.  ஆடிப் பெருக்குக்கு மக்கள் இங்கே கூடி காவிரிக்கு வழிபாடுகள் செய்வார்கள்.



காவிரிக்குச் சீர் கொடுக்க வரும் நம்பெருமாள் இந்தத் தங்கப் பல்லக்கிலே தான் வருவார்.


நம்பெருமாள் முத்துக்கொண்டை அலங்காரத்தில் வீற்றிருக்கும் காட்சி.  இது தான் பாண்டியன் கொண்டையோனு சந்தேகம்.  கேட்டு உறுதி செய்துட்டுச் சொல்கிறேன்.


அம்மாமண்டபத்தின் தூணில் பிள்ளையார்.  அருகேயே நாகரும் காட்சி அளிக்கிறார்.


பிள்ளையார் இருக்கும் தூணுக்கு நேரே மறுபக்கத்துத் தூணில் வாயுகுமாரன், வாநர வீரன், அஞ்சனை புத்திரன், அநுமந்தன்.


நம்பெருமாளைச் சந்தித்த சந்தோஷத்திலும், சீர் கிடைத்த ஆனந்தத்திலும் வெள்ளிக் கவசம் அணிந்து காட்சி அளிக்கும் காவிரித் தாய்


சீரைத் தன் முதுகில் சுமந்து காவிரியில் சமர்ப்பிக்கப்போகும் ஆண்டாள்


வறண்டு கிடக்கும் காவிரியும், அதில் நூல் போல் ஓடும் நீரைத் தேடிச் செல்லும் மக்களும்.

ஸ்ரீரங்கத்தில் ஆடிப் பெருக்கு உற்சவத்தின் படங்கள்.  

மறுமொழிகள்

1 comments to "ஸ்ரீரங்கத்தில் ஆடிப் பெருக்கு!"

tvskrishnan said...
August 12, 2012 at 11:39 AM

Dear Sir,
well and wish

all devotees and bathers are entered with their chappal and shoe in this (RANI MANGAMMA)AMMA MANDAPAM. YES. we saw perumal visit to this place and Ganesar,Anjjaneyar sannathi.
why are this allowed indispiline manners.
hence,kindly arrange to proper systems and needful to divinity and ethics.
thank you,
T.V.S.KRISHNAN

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES