சப்த மாதர்கள், நரசிம்மர், விநாயகர், ஜேஷ்டாதேவி என்று எல்லாரும் இதில் வருகிறர்களா? இந்த புடைப்புச் சிற்ப பாணியே, முதன் முதலில் இந்து கடவுளர்களின் வழிபாட்டுச் சிலைகளுக்கு முன்னோடி!
இவ்வாறு உள்ள ஒரே கல்லிலான புடைப்பு சிற்பங்கள் காண்பது அரிது.
பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லாதே என்பார்கள். என்ன செய்வது காலத்தின் கோலம் அது! தெரிந்தால், கோயிலை உடைத்து திருடிக் கொண்டோடிவிடுவார்கள் கயவர்கள். எனவே படத்தைப் பார்த்து ரசியுங்கள் :)
சந்திரா
மறுமொழிகள்
0 comments to "சிலை வழிபாடுகளில் முன்னோடி!"
Post a Comment