செஞ்சி- விழுப்புரம் சாலையில் இருந்து பிரிந்து அனந்தபுரம் சென்று பனைமலை செல்ல வேண்டும்.அங்குள்ள பாதுகாப்பற்ற ஓவியம் இது. இதன் அழகைக் கண் கொட்டாமல் பார்க்கலாம்.மாமல்லை கடற்கரை கோவிலை கட்டிய அதே மன்னன் கட்டிய கோவில் இது . விமானத்தைப் பார்த்தால் இதற்கு விளக்கம் தேவைப்படாது. இங்கு உள்ள சிம்ம வாகினி புடைச்சிற்பம் அழகியது. ராகுகாலத்தில் போனால் பார்கலாம்.
தமிழ் மரபைக் காக்க நான் என்ன செய்யமுடியும்?: உங்கள் பங்களிப்பிற்கு
Saturday, December 12, 2009
பனைமலை பல்லவர் கால ஓவியம்
Subscribe to:
Post Comments (Atom)
மறுமொழிகள்
0 comments to "பனைமலை பல்லவர் கால ஓவியம்"
Post a Comment