Tuesday, May 30, 2006

பார்வையில் பட்ட குறள் (20)

1 மறுமொழிகள்

கொரிய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வகத்தில் பணிபுரியும் முனைவர் குணசேகரன் "பார்வையில் பட்ட குறள்“ என்ற இப்படக்குறளை அறிமுகப்படுத்தி வைக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் இத்தொகுப்பில் பங்கேற்குமாறு அழைக்கிறோம். இத்தொகுப்பில் வரும் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜி.யூ.போப் அவர்களுடையது.

நன்றி: மதுரைத்திட்டம்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

குறள் 20




When water fails, functions of nature cease, you say;
Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’.
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain
there cannot be the flowing of water.

மறுமொழிகள்

1 comments to "பார்வையில் பட்ட குறள் (20)"

Dr.N.Kannan said...
May 31, 2008 at 6:11 AM

This comment has been removed by the author.
 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES