Friday, September 4, 2009

சிந்திக்கச் சில சிற்பங்கள் -1

3 மறுமொழிகள்


மாயச் சிற்பங்கள் - 1

இடம்: திரு அடிகை
இருதலை கொண்ட இந்த ஜந்து(??) சிற்பத்தின் புராணக் கதை என்ன? இரு கைகளாலும் இரண்டு யானைகளை சுழற்றியடிக்கும் இருதலை அரக்கன்??

மறுமொழிகள்

3 comments to "சிந்திக்கச் சில சிற்பங்கள் -1"

வடுவூர் குமார் said...
September 4, 2009 at 6:29 PM

இது வரை எங்கும் பார்த்ததில்லை.

Maraboor J Chandrasekaran said...
September 5, 2009 at 9:23 AM

என்னன்னு சொல்பவர்களுக்கு திருவடிகை விசிட் பரிசு (தமிழகத்தில் உள்ளவர்க்கு மட்டும்)

R.DEVARAJAN said...
December 12, 2009 at 11:06 PM

அதை அண்ட பகிரண்ட பக்ஷி என்பர்;
இதே தலை அமைப்புக்கொண்ட உருவம்தான் கர்நாடக அரசின் சின்னம்

தேவ்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES