Wednesday, September 3, 2008

ஓல்ட் இஸ் கோல்ட்!

0 மறுமொழிகள்

அந்தகாலத்து பூட்டு...

இது குத்தாலத்தில் உள்ள எங்கள் தாத்தா வீட்டில் எடுத்த படம். இப்பொழுது இந்த வீட்டில் யாரும் இல்லை. எனினும் இந்த வீட்டின் அழகு என்றும் மாறாமல் அப்படியே இருக்கிறது!

இதுதான் "ஓல்ட் இஸ் கோல்ட்" என்பதோ!

ஸ்ரீராம் - திருச்சி

மறுமொழிகள்

0 comments to "ஓல்ட் இஸ் கோல்ட்!"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES