Thursday, August 30, 2007

பார்வையில் பட்ட குறள் (1062)

1 மறுமொழிகள்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.



Thirukkural 1062

If he that shaped the world desires that men should begging go,
Through life’s long course, let him a wanderer be and perish so.
If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go
abegging and perish.

மறுமொழிகள்

1 comments to "பார்வையில் பட்ட குறள் (1062)"

Ramesh said...
June 6, 2008 at 12:24 PM

திருக்குறள் அள்ளக் குறையாத ஒரு புதையல் என்று சொன்னால் மிகையல்ல.



ஏதாவது ஒரு சர்தப்பத்தில் ஏதாவது ஒரு குறள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு, சிந்தனையை தூண்டிவிடும். இக்குறள் போலவே.


தமிழனிடமிருந்த அந்த ஞானம் எங்கே போயிற்று?

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES