Friday, November 15, 2013

ஶ்ரீராமனின் பாதையில் -- நந்திகிராமம் -- தொடர்ச்சி!


தவக்கோலத்தில் பரதன்.  இங்கே தன் மனைவியுடன் காணப்படுகிறான்.

பரதன் மனைவி மாண்டவி


குலகுரு வசிஷ்டர்

பரதன் தவமிருந்து குகை பற்றியும் 27 தீர்த்தங்கள் குறித்தும் அறிவிப்பு

இக்ஷ்வாகு குலத்தவர் வழிபட்டதாய்ச் சொல்லப்படும் சிவன் . இந்தக் கோயில் புதுசாக இருந்தாலும் முன்னர் லிங்கம் இருந்ததாய்ச் சொல்கின்றனர்.


பரதன் வழிபட்டதாய்ச் சொல்லப்படும் ராமர் பாதுகைகள்.



தீர்த்தக் கிணறு.

No comments:

Post a Comment