Monday, October 28, 2013

ஶ்ரீராமனின் பாதையில் 3-- சீதையின் சமையல் கூடம், கனக பவனத்தில் ராமர்!

இது சீதையின் அந்தப்புரச் சமையலறை எனப்படுகிறது. கொஞ்சம் படம் சரியாக வரவில்லை.  என்ன காரணம்னு புரியலை.  கைகள் ஆட்டம் கண்டதாலோ அல்லது வெளிச்சம் அதிகமா இருந்ததாலோ என்னமோ! :( பொறுத்துக் கொள்ளவும்.


சமையல் பாத்திரங்களும், அங்கிருந்த சந்நியாசியும்.



வரும் யாத்ரிகர்களுக்கு உணவளிக்க வைக்கப்பட்டிருக்கும் இலைக்கட்டுகள்.


இதை நிர்வகிக்கும் சந்நியாசிகளின் படங்கள் என எண்ணுகிறேன்.  யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.  அங்கே உண்டியல் அருகே வைக்கப்பட்டிருக்கும் கதாயுதம் கண்ணைக் கவர்ந்தது.


எங்கெங்கு காணினும் ராமர் தான்.  இது கனகபவனம் என்னுமிடத்தில் வைக்கப்படிருந்த ஶ்ரீராமர் பரிவாரங்களோடு இருக்கும் விக்ரஹங்கள்.


No comments:

Post a Comment