Friday, October 25, 2013

ஶ்ரீராமனின் பாதையில் 2 -- ராம் தர்பார்


ராமன் குடி கொண்டிருக்கும் கோயிலை ஶ்ரீராம் தர்பார் என அழைக்கின்றனர்.  இந்த ஊரில் ஶ்ரீராமன் இல்லாத வீடே இல்லை என்னும் அளவுக்கு எல்லார் வீட்டிலும் சின்ன அளவிலான ராமர் விக்ரஹமாவது உள்ளது.  இது கோயிலின் நுழைவாயில்.  இங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் ஶ்ரீராம ஜன்மபூமி அமைந்துள்ளது.


ஶ்ரீராமன் தன் பரிவாரங்கள் சகிதமாய்க் காட்சி அளிக்கின்றான்.

No comments:

Post a Comment