Monday, June 9, 2008

பார்வையில் பட்ட குறள் (215)

0 மறுமொழிகள்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு



ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற்போன்றது.

The wealth of men who love the 'fitting way,' the truly wise,
Is as when water fills the lake that village needs supplies.
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.

Saturday, June 7, 2008

பார்வையில் பட்ட குறள் (0118)

0 மறுமொழிகள்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி

Tirukkural 118

To stand, like balance-rod that level hangs and rightly weighs
With calm unbiassed equity of soul, is sages’ praise.
To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.



Friday, June 6, 2008

சிலை சொல்லும் கதை - திருவிக்கிரமன்

0 மறுமொழிகள்


பாதாமி சிற்பத்தில் வாமனனாக குடை ஏந்தி மிக அழகாக மன்னனிடம் கமண்டலத்தில் இருந்து தாரை வார்க்கும் காட்சி மிக அழகாக உள்ளது...இரண்டாவது பாதாமி சிலையில் வாமனனின் உருவம் சிதைந்து விட்டது...

மேலும் கதை கேட்க....

Thursday, June 5, 2008

கோட்டையான் வீடு

0 மறுமொழிகள்


ஒரு ஏக்கரை வளைத்துக் கட்டப்பட்டவீடு அது.'கோட்டையான் வீடு' என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.கோட்டைபோன்று இருக்கும். இரண்டு காலவாய் போட்டுக் கட்டப்பட்டது.இவ்வீடு கட்டி முடித்து எஞ்சிய பொருட்களைக் கொண்டு சுண்ணாம்புக்குழி என்ற ஊரில் வேறொரு வீடு கட்டப்பட்டதாம்.

மேலுமறிய....

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES