Wednesday, May 30, 2007

தோற்றத்தின் தோற்றம்

0 மறுமொழிகள்
தமிழ் மரபு அறக்கட்டளையின் பரிணாம வளர்ச்சியாக இத் "தோற்றம்" இன்று தோற்றம் பெற்றுள்ளது. இவ்வலைப்பதிவின் மூலமாக தமிழ் கூறும் நல்லலுகில் காணக்கிடைக்கும் காட்சிகளை வெளியுட உள்ளோம். இதுவொரு ஓவியப்பதிவு. படங்கள், காட்சிகள், ஓவியங்கள் இவை இங்கு இடம் பெறும். தாங்களும் இதில் பங்களிக்க ஆசைப்பட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES