Tuesday, February 10, 2015

ஏட்டில் எழுதி வைத்தது - கலியத்தேவர் கையெழுத்துப் பிரதி

காரைக்குடி டாக்டர்.காளைராசன் வழங்கிய பதிவு.

மார்கழிமாதம் கடைசி வாரத்தில் போகிப்பண்டிகையை முன்னிட்டு வீட்டைச் சுத்தம் செய்தபோது, எனது தாத்தாவும் எனது மனைவியின் ஐயாவுமான (அப்பாவின் அப்பா) திருப்பரங்குன்றம் கலியத்தேவர் அவர்கள், திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பாக எழுதி வைத்திருந்த சில கைப்பிரதிகள் கிடைத்தன. 















No comments:

Post a Comment