நைமிசாரணியம் லலிதா தேவி கோவில் -சக்தி பீடம்--முடிவுப் பகுதி!
நைமிசாரணியத்தில் உள்ள லலிதா தேவி கோயில். இதை ஒரு சக்தி பீடம் எனச் சொல்கின்றனர்.
அம்பிகை இங்கே லிங்கதாரிணியாக வணங்கப் படுகிறாள். கோயிலில் அம்பிகை சந்நிதிக்கு வெளியே அமர்ந்திருந்த பண்டிட்கள். அதிசயமாக இவர்கள் பண வசூல் செய்யவில்லை. :)
No comments:
Post a Comment