Sunday, January 26, 2014

நைமிசாரண்யத்தில் சில காட்சிகள்!


லக்னோவில் இருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நைமிசாரண்யத்தின் சக்ரதீர்த்தம்.  பிரம்மா அனுப்பிய மனோமய சக்கரம் என ஒரு சாராரும், மஹாவிஷ்ணுவின் சக்கரம் என இன்னொரு சாராரும் சொல்கின்றனர்.  இந்தச் சக்கர தீர்த்தத்தைச் சுற்றியுள்ள சில சந்நிதிகளைக் கீழே காணலாம்.



இங்கேயும் ஶ்ரீராமர் தன்னுடைய பரிவாரங்களோடு காட்சி தருகிறார்.



நம்ம ஆஞ்சி தான்.  கையில் கதையோடு காட்சி கொடுக்கிறார்.


பார்வதி தன் பதி பரமேஸ்வரனோடு காட்சி கொடுக்கிறாள்.



பத்ர கரணி துர்கை

No comments:

Post a Comment