Sunday, November 10, 2013

ஶ்ரீராமனின் பாதையில் -- சரயு நதியில் ஶ்ரீராமன் மறைந்த இடம்!


குப்தார்காட் என அழைக்கப்படும் இந்தப் படித்துறையில் தான் ஶ்ரீராமன் சரயு நதியில் மூழ்கி மறைந்ததாகச் சொல்லப்படுகிறது.  "குப்த்" என்னும் ஹிந்தி வார்த்தைக்கு மறைத்தல், ரகசியம் என்றெல்லாம் பொருள்படும். இந்த இடம் ஶ்ரீராமனின் மறைவை ஒட்டி "குப்தார்காட்" எனப்படுகிறது.  "காட்" என்றால் படித்துறை.


படகுத் துறை. இந்த இடத்தில் சரயு நதியின் வேகமும், ஆழமும் அதிகம் என்கின்றனர்.


கரையை ஒட்டி இருந்த கோவிலின் சிவன் சந்நிதி




ஜன்னல் கம்பிகளூடே மிக லேசாகத் தெரிந்த லிங்கம், அதன் மேல் பாம்புக் குடை.

No comments:

Post a Comment